முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, தமிழ்நாடு அரசு கொரோனா சமயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பெண்மணி ஒருவர் பாராட்டியுள்ளார். அயோத்தியில் இருந்து தமிழகம் திரும்பிய அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில்தான் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.