$categorynews[0]->title
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
$categorynews[$i]->title

விறுவிறுப்பாக நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நிறைவு

Jun 23, 2019
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
$categorynews[$i]->title

தமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்

Jun 22, 2019
அப்பா தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர். அவரின் மகனோ சினிமாவுக்குள் நுழைய ஆசைப்படுகிறார். மகனின் விருப்பத்தின் பேரில் அவரை வைத்து படமெடுக்கிறார். படம் பார்த்தவர்கள் இதெல்லாம் நடிப்பதற்கான முகமா? என்றே சொன்னார்கள். அப்போதுதான் அவருக்கு புரிந்தது சினிமாவிலுள்ள சிரமங்கள். போட்டிகளில் ஜெயிப்பது, தோற்பது முக்கியமல்ல..கலந்து கொள்வதே முக்கியம். அடுத்தடுத்த படங்களில் அசராமல் நடித்து இன்று தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக ஜொலிக்கிறார் நடிகர் விஜய்...இல்லை..இல்லை... தளபதி விஜய்.
$categorynews[$i]->title

சிந்துபாத் ட்ரைலரில் இதை கவனித்தீர்களா?

Jun 17, 2019
விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.
$categorynews[$i]->title

சென்னை புளியந்தோப்பில் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கும்பல்

Jun 13, 2019
சென்னை புளியந்தோப்பில் கத்திய காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
$categorynews[$i]->title

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி

Jun 05, 2019
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி நடைபெற்றது.