$categorynews[0]->title
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்

Oct 17, 2019
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவி, தாயுடன் சிறையில் அடைப்பு

Oct 13, 2019
நீட் தேர்வு மோசடியில் கைதான மற்றொரு மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
$categorynews[$i]->title

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி சிக்கினார்

Oct 12, 2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
$categorynews[$i]->title

உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் மறுப்பு

Oct 09, 2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி குற்றவியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
$categorynews[$i]->title

சென்னையில் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

Oct 07, 2019
வீட்டின் பூட்டை உடைத்து பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.