$categorynews[0]->title
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
$categorynews[$i]->title

நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு!

Mar 25, 2020
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
$categorynews[$i]->title

உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் வரும் 31ம் தேதி வரை இயங்கலாம்: உயர் நீதிமன்றம்

Mar 23, 2020
கொரோனா பாதிப்பு மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் ஜூலை 31ம் தேதி வரை இயக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
$categorynews[$i]->title

இந்தியன்-2 விபத்து சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கிறா நடிகர் கமல்ஹாசன்?

Mar 19, 2020
படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். மேலும், அந்த விவகாரத்தை திசை திருப்ப அடுத்தடுத்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்
$categorynews[$i]->title

நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Mar 18, 2020
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை சம்மன் அனுப்பினால், நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Mar 09, 2020
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கோரிய  மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.