$categorynews[0]->title
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து 29 நபர்கள் கடலூர் மாவட்ட ஏ.அகரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பசீர் 29 நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அவர்களை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். 
$categorynews[$i]->title

கடலூரில் கொரோனா தொற்று உறுதியான நபர் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்!

May 15, 2020
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து 29 நபர்கள் கடலூர் மாவட்ட ஏ.அகரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பசீர் 29 நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அவர்களை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். 
$categorynews[$i]->title

கோயம்பேடு சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது

May 05, 2020
சென்னை கோயம்பேடு சந்தை, இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

Apr 27, 2020
கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சந்தையை இடமாற்றம் செய்வது தொடர்பாக வணிகர்களுடன், அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
$categorynews[$i]->title

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை!

Apr 06, 2020
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
$categorynews[$i]->title

கோயம்பேடு சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு

Mar 29, 2020
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்