$categorynews[0]->title
2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து சேலம் புறப்பட்ட விமானம்!
$categorynews[$i]->title

சென்னை - சேலம் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கியது!

May 27, 2020
2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து சேலம் புறப்பட்ட விமானம்!
$categorynews[$i]->title

எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை 

Dec 03, 2019
எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
$categorynews[$i]->title

8 வழிச்சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்- தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 30, 2018
சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

சென்னை - சேலம் விமான சேவையில் 5 மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 621 பயணித்துள்ளனர்

Oct 12, 2018
சென்னை - சேலம் இடையேயான விமான சேவை மூலம் 5 மாதங்களில் மட்டும், 17,621 பயணித்துள்ளனர்.
$categorynews[$i]->title

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை - உயர் நீதிமன்றம்

Sep 04, 2018
8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.கருத்து கேட்புக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 105, அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்பதும் நீதிமன்றத்தின் கருத்து. எனவே நிலம் கையகப்படுத்த கருத்து கேட்கத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.