$categorynews[0]->title
டெல்லி போர் நினைவுச்சினத்தில், குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா ஆகியோரும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
$categorynews[$i]->title

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Aug 15, 2020
டெல்லி போர் நினைவுச்சினத்தில், குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா ஆகியோரும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
$categorynews[$i]->title

இந்தியாவிலே இது முதன்முறை - அம்மா கோவிட் - 19 வீட்டுபராமரிப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்!

Aug 05, 2020
இந்தியாவில் முதல் முறையாக அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கவுள்ளார்.  
$categorynews[$i]->title

நாள் ஒன்றுக்கு 47 டன் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது.. தமிழக சுகாதாரத்துறை கையாளும் முறை என்ன?

Aug 03, 2020
கொரோனாவுக்கான சிகிச்சை மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது... தமிழக சுகாதாரத்துறை கையாளும் முறை என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
$categorynews[$i]->title

கொரோனா பாதித்தவருக்கும், மருத்துவர்களுக்கும் பாலமாக பிரத்தியேக கருவி!!

Jul 10, 2020
கொரோனாவை எதிர்கொள்ளவும், உயிரிழப்பை தடுக்கவும், அரசு மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்பு மட்டும் போதாது. புதிய கண்டுபிடிப்பாளர்களின் ஒத்துழைப்பும் சமூகத்திற்கு மிக அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தியே நவீன பட்டன் கருவியை கண்டுபிடித்துள்ளனர் சென்னையை சேர்ந்த குழுவினர். இது குறித்த செய்தி தொகுப்பு...
$categorynews[$i]->title

கொரோனா சிறப்பு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் என்ன?

Jul 07, 2020
சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையின் சிறப்பம்சங்களை காணலாம்...