$categorynews[0]->title
சிவகங்கையில் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கம் மையத்தை தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கம் மையம் திறப்பு

Jun 30, 2019
சிவகங்கையில் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கம் மையத்தை தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன

Jun 05, 2019
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.
$categorynews[$i]->title

10ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற மாணவனுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

May 29, 2019
பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவனின் மேற்படிப்பு செலவிற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
$categorynews[$i]->title

ஹேப்பி பர்த்டே ஜெயகாந்தன் சார்

Apr 24, 2019
எழுத்து சிங்கம், கலகக்காரன், திமிர் பிடித்தவன், ஞானச்செருக்குடையவன், மரியாதை தெரியாதவன், வாழும்போதே அங்கீகரிகப்பட்ட எழுத்தாளன், இடம் பொருள் தெரியாதவன் என எல்லா விமர்சனங்களுக்கும் ஒரே அடையாளமாக 
$categorynews[$i]->title

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 1,132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Mar 12, 2019
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஆயிரத்து 132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அதிகளவிலான மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.