$categorynews[0]->title
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவர் என்றால் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
$categorynews[$i]->title

மசூத் ஆசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா?

Mar 14, 2019
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவர் என்றால் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் ஆசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாரா என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
$categorynews[$i]->title

மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு

Mar 14, 2019
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. 
$categorynews[$i]->title

புல்வாமா பாணியில் மீண்டும் தாக்குதல்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டம் ?

Mar 09, 2019
புல்வாமா பாணியில் மீண்டும் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை தகவல் அளித்துள்ளதால், எல்லைப் பகுதிகள், முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 121 பேர் கைது

Mar 08, 2019
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 121 பேரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
$categorynews[$i]->title

ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீதான தாக்குதல் உண்மைதான்

Mar 03, 2019
தங்கள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒப்புக்கொண்ட ஆடியோ வெளியாகியுள்ளது.