ரயில் டிக்கெட் முன்பதிவில் சலுகைகள் வழங்கியதன் மூலம் 2016 முதல் 2019 வரை சுமார் 5,475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால், தனியார் டிக்கெட் முன்பதிவு மையங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 2வது நாளிலும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால், கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.