$categorynews[0]->title
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்ட மன்ற தொகுதியில், பரமத்தி ராகா ஆயில்ஸ் நிறுவனம் சார்பில்,10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடக்கி வைத்தார்.
$categorynews[$i]->title

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி

Jun 28, 2020
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்ட மன்ற தொகுதியில், பரமத்தி ராகா ஆயில்ஸ் நிறுவனம் சார்பில்,10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடக்கி வைத்தார்.
$categorynews[$i]->title

15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்!

Jun 17, 2020
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
$categorynews[$i]->title

மக்களை மகிழ்விக்கும் நாசிக் தோல் கலைஞர்கள் - வாழ்வாதாரம் இழந்து தவிப்பு!

Jun 16, 2020
மக்களைப் பெரிதும் மகிழ்விக்கும் நாசிக் தோல் கலைஞர்கள், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கும் தங்கள் கலையை, அங்கீகரிக்கப்பட்ட கலையாக அறிவித்து, நலவாரியத்தில் பதிவு செய்து உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
$categorynews[$i]->title

மதுரை கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு மீண்டும் தொடங்கியது!

May 20, 2020
தமிழர் தம் பெருமையை உலகறியச் செய்யும் கீழடி அகழாய்வுகள், கொரோனா இடையூறைத் தாண்டி  மீண்டும் தொடங்கியது.
$categorynews[$i]->title

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு ரூ. 6,157 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு.

May 12, 2020
மாநில முதலமைச்சர்கள் உடனான பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிறப்பு நிதியாக இரண்டாயிரம் கோடி ரூயாபை ஒதுக்க கோரிக்கை வைத்தார். இதே போல் மேலும் சில மாநில முதல்வர்களும், நிதி ஒதுக்க பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தனர்.