$categorynews[0]->title
மாநில முதலமைச்சர்கள் உடனான பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிறப்பு நிதியாக இரண்டாயிரம் கோடி ரூயாபை ஒதுக்க கோரிக்கை வைத்தார். இதே போல் மேலும் சில மாநில முதல்வர்களும், நிதி ஒதுக்க பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தனர்.
$categorynews[$i]->title

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு ரூ. 6,157 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு.

May 12, 2020
மாநில முதலமைச்சர்கள் உடனான பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிறப்பு நிதியாக இரண்டாயிரம் கோடி ரூயாபை ஒதுக்க கோரிக்கை வைத்தார். இதே போல் மேலும் சில மாநில முதல்வர்களும், நிதி ஒதுக்க பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தனர்.
$categorynews[$i]->title

கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தி தன்னார்வலராக செயல்பட்ட 61 வயது முதியவர்!

Apr 16, 2020
கோவையில் போலீஸ் Volunteer-ஆக செயல்பட்ட 61 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அரசின் உத்தரவை பின்பற்றி தன்னார்வலர்கள், சேவையில் ஈடுபட வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
$categorynews[$i]->title

ட்விட்டர் மூலம் உணவின்றி தவித்த குடும்பங்களுக்கு உதவி : தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி

Apr 15, 2020
சமூக ஊடகம் மூலம் மக்களின் குறை தீர்க்கும் மறுமலர்ச்சியை, ஆட்சியதிகாரத்தில் உருவாக்கி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
$categorynews[$i]->title

சந்தர்ப்பவாத அரசியல் ஸ்டாலினின் உண்மை முகம்

Apr 14, 2020
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு எந்தத் எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
$categorynews[$i]->title

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி

Apr 08, 2020
கொரோனா தடுப்பு நிவாரணத்திற்காக தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது