$categorynews[0]->title
தற்கொலைக்கு முயன்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.
$categorynews[$i]->title

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை

Nov 20, 2020
தற்கொலைக்கு முயன்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.
$categorynews[$i]->title

தற்கொலை முயற்சி வரை தள்ளிய உள்கட்சி பூசல் - ஐசியூவில் திமுக எம்எல்ஏ

Nov 19, 2020
உட்கட்சி பூசலால் தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
$categorynews[$i]->title

சீமான், ஹரிநாடார் மீது காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார்!

Jul 27, 2020
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியை கொலை செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக விஜயலட்சுமியின் அக்கா உஷா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளா
$categorynews[$i]->title

வேலூர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்!

Jul 21, 2020
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
$categorynews[$i]->title

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலை முயற்சி! ஏன் இந்த முடிவு?

Jun 22, 2020
ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த முடிவு? திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.