$categorynews[0]->title
தொடர்ச்சியான மின் வெட்டு காரணமாக விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் காய்ந்து போவதால் விவசாயிகள் வேதனை
$categorynews[$i]->title

தொடர் மின் வெட்டு, குறுவை சாகுபடி தொடங்கிய விவசாயிகள் செய்வதிறியாது கவலை

Jun 18, 2021
தொடர்ச்சியான மின் வெட்டு காரணமாக விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் காய்ந்து போவதால் விவசாயிகள் வேதனை
$categorynews[$i]->title

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்க்கு கட்டணமா ? - திமுக தலையீடு

Jun 18, 2021
மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கு ரூ.100 கட்டணம் வசூலித்ததால் அதிர்ச்சி,மாணவர் சேர்க்கையில் திமுகவினர் தலையிடுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு.
$categorynews[$i]->title

அதிமுக ஆட்சிக்கு ஈடாகுமா ? - மாற்றுத்திறனாளிகள் வேதனை

Jun 18, 2021
திமுக அரசு மாற்றத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என புகார்,அதிமுக ஆட்சியில் நிவாரண பொருட்கள் முறையாக கிடைத்ததாக நெகிழ்ச்சி.மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
$categorynews[$i]->title

விலைக்கு வாங்க முயற்சிக்கும் சூழ்ச்சி நிறைவேறாது, மிரட்டினால் போராட்டம் வெடிக்கும் -எச்சரிக்கை

Jun 18, 2021
ஜெயபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சதித்திட்டம்-அதிமுக கவுன்சிலர்களை மிரட்டினால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை,விலைக்கு வாங்க முயற்சிக்கும் சூழ்ச்சிகள் நிறைவேறாது என திட்டவட்டம்.
$categorynews[$i]->title

அதிமுக மாவட்ட கழகங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

Jun 18, 2021
அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி வேலைக்கு கண்டனம், சசிகலா மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் அதிமுக தொண்டர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.