$categorynews[0]->title
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

Jun 12, 2021
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

வட பழனி கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்கபட்டதா? - நாடகமாடும் திமுக அரசு

Jun 11, 2021
சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை ஏக்கர் சொத்தை மீட்டதாக திமுக அரசு நாடகமாடிய விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
$categorynews[$i]->title

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் 8 மாவட்டங்கள் புறக்கணிப்பு

Jun 11, 2021
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் கோவை, சேலம் உள்பட 8 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் கொரோனா தொற்றால் 12,000 பேர் உயிரிழப்பு

Jun 07, 2021
தமிழ்நாட்டில் கடந்த 30 நாட்களில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
$categorynews[$i]->title

கொரோனா சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுவதாக அதிமுக குற்றச்சாட்டு

May 31, 2021
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாகவும், சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதிமுக  குற்றச்சாட்டு