$categorynews[0]->title
கடந்த 21 ஆம் தேதி விக்கரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கவிந்தப்பாடியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 
$categorynews[$i]->title

இடைத்தேர்தலில் அமோக வெற்றி: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்

Oct 24, 2019
கடந்த 21 ஆம் தேதி விக்கரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கவிந்தப்பாடியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 
$categorynews[$i]->title

இடைத்தேர்தலில் முன்னிலை: அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Oct 24, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
$categorynews[$i]->title

முதலமைச்சர் முன்னிலையில் அமமுகவை சேர்ந்த 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர்

Sep 29, 2019
அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
$categorynews[$i]->title

இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது

Sep 22, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது.
$categorynews[$i]->title

திமுக நிகழ்ச்சியில் காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் பேசிய ஸ்டாலின்

Sep 16, 2019
திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய போது தொண்டர்கள் இல்லாததால், காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் பேசும் நிலை ஏற்பட்டது.