$categorynews[0]->title
உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மலிவான அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு கண்டனம்!

Jun 23, 2020
உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

போலி ஹாலோகிராம் தயாரித்து மது விற்பனையால் ரூ.500 கோடி இழப்பு!

Jun 20, 2020
புதுச்சேரியில் போலி ஹாலோகிராம் தயாரித்து மதுபானம் விற்பனை செய்யும் மதுபான தொழிற்சாலைகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் மனு அளித்தார்
$categorynews[$i]->title

அதிமுக எப்போதும் மத்திய அரசுக்கு துணை நிற்கும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

Jun 19, 2020
தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

Jun 19, 2020
பட்டியலின மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதிக்கு அறிவுரை வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், பொது வெளியில் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறியான மூச்சுத் திணறலை ஆரம்பத்திலேயே கண்டறியும் பல்ஸி ஆக்ஸி மீட்டர்!

Jun 18, 2020
கொரோனா உயிரிழப்புக்குக் காரணமான மூச்சுத்திணறல் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும், பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவி தேவையான அளவு இருக்கிறது