$categorynews[0]->title
கொளத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு முந்தைய நாளன்று, திமுக நிர்வாகி வாகனத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், ஸ்டாலினை தகுதி நீக்க செய்ய வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!- சுயேட்சை வேட்பாளர் புகார்

Apr 22, 2021
கொளத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு முந்தைய நாளன்று, திமுக நிர்வாகி வாகனத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், ஸ்டாலினை தகுதி நீக்க செய்ய வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

இளம்பெண்களைக் கட்டியணைத்து முத்தமிட்டு அநாகரீகமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

Apr 02, 2021
கோவை: கோவையில் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்கு சேகரிப்பின் போது இளம் பெண் ஒருவர் கையில் முத்தமிட்டு திமுக.,விற்கு வாக்களிக்க கோரிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
$categorynews[$i]->title

சொந்த கடையை சூறையாடிய மகன் - தந்தையிடமே திருட்டு!

Sep 07, 2020
சென்னையில் "சூது கவ்வும்" திரைப்பட பாணியில் தந்தையின் கடையில் மகனே கைவரிசை காட்டி சம்பவம் பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
$categorynews[$i]->title

பெற்றோரின் பணத்தை தண்ணீர் போல் செலவழித்த சோகம்!

Jul 04, 2020
பப்ஜி விளையாடி 16 லட்சம் ரூபாயை இழந்த மகனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவரது தந்தை மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்துவிட்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. அதுகுறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
$categorynews[$i]->title

சிசிடிவி கேமிரா வளையத்துக்குள் கிராமம் - கணிசமாக குறைந்த குற்றச்செயல்கள்!

Jun 16, 2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், ஊரைச் சுற்றி 16 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும், ஊர் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளதால், அங்கு நடைபெற்ற குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்துள்ளன. அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு...