$categorynews[0]->title
அனுமதியின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

Dec 30, 2019
அனுமதியின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

2018ல் தடையை மீறி பேரணி சென்ற வழக்கில் நேரில் ஆஜராகாத மு,க,ஸ்டாலின்

Dec 26, 2019
 கடந்த 2018-ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உட்பட திமுகவின் தோழமை கட்சிகள் பேரணி  நடத்தினர்.  பேரணியினர்  தடையை மீறி சென்றதால் பல்வேறு இடங்களில்   போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு

Dec 24, 2019
பொதுமக்களுக்கு இடையூறு செய்து போராட்டம் நடத்திய வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 7 பேர், சிறப்பு நீதிமன்றத்தில் 26-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Dec 10, 2019
மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்து தொடர்பான அவசரச் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

Nov 16, 2019
இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.