மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், ஓடிடியில் திரைப்படங்கள் பார்க்கும் வசதி என சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் நிலையில், பாரம்பரியமிக்க பழமையான திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்னை தண்டையார்பேட்டை அகஸ்தியா திரையரங்கும் இணைந்துள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் கேரளாவில் இருந்து வந்த முருகன் என்பவர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் நோய் தொற்று இருக்கலாம் என்ற கோணத்தில் இருவரின் இரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள தோனி சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் அருகே நள்ளிரவு நேரத்தில், தனியார் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர்கள் 15க்கு மேற்பட்டோர் மதுபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.