$categorynews[0]->title
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

உள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

Nov 13, 2019
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

திருநங்கைகளுக்கு பசுமை வீட்டிற்கான உத்தரவை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர்

Oct 15, 2019
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
$categorynews[$i]->title

ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட வாய்ப்பில்லை

Jan 21, 2019
ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும், எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பராமரிப்பு இன்றி கிடந்த வீடு, கடைகளுக்கு அபராதம் - தூத்துக்குடி ஆட்சியர்

Nov 01, 2018
தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பராமரிப்பு இன்றி கிடந்த வீடு மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
$categorynews[$i]->title

ரூ.50 கோடி மதிப்பில் கதவணைகள்- சந்தீப் நந்தூரி

Aug 28, 2018
தாமிரபரணி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க 50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணைகள் அமைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஓரிரு வாரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.