தென்கொரியாவின் சியோலில் இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றியதற்காக இன்று சியோல் அமைதி விருது வழங்குகிறது.
2 நாட்கள் அரசு முறைப் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.