$categorynews[0]->title
கடலூர் மலையாண்டவர் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
$categorynews[$i]->title

கடலூர் மலையாண்டவர் கோவிலில் தெப்ப உற்சவம்

Jan 19, 2020
கடலூர் மலையாண்டவர் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
$categorynews[$i]->title

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா

Sep 08, 2019
ஆவணி மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த தெப்பத் திருவிழாவில் காலை சுவாமி அம்பாள் கோயில் ரதவீதியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலை சுவாமி அம்பாளுக்கு தெப்பக்குளத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டன.
$categorynews[$i]->title

திருநள்ளாறு சனீஸ்வர கோவிலில் பிரம்மோற்சவம் - பக்தர்கள் சாமி தரிசனம்

Jun 15, 2019
புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பிரமோற்சவத்தையொட்டி நடைபெற்ற தெப்போற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
$categorynews[$i]->title

திருவாரூர் கடுவங்குடி சுந்தரேஸ்வர சுவாமி ஆலய தெப்ப திருவிழா

Apr 21, 2019
நன்னிலம் அடுத்த கடுவங்குடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வர சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. சித்ராபௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
$categorynews[$i]->title

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்

Apr 20, 2019
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.