$categorynews[0]->title
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

Oct 10, 2019
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
$categorynews[$i]->title

இடைத்தேர்தலில், பேனர் வைப்பதிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

Sep 25, 2019
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், பேனர் வைப்பதிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றுவார்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

வேலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.32 லட்சம் பறிமுதல்

Jul 25, 2019
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 32 லட்ச ரூபாயைப் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
$categorynews[$i]->title

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன - மாவட்டஆட்சியர்

Jul 04, 2019
ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் நடைபெற உள்ள வேலூர் தொகுதியில், ஆயிரத்து 553 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 133 வாக்கு சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கோடை விடுமுறைக்கு முன்னர் ஏற்காடு கோடை திருவிழா நடத்தப்படும்: சேலம் ஆட்சியர்

May 27, 2019
பள்ளி விடுமுறை முடிவதற்குள் ஏற்காடு கோடை விழா நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.