$categorynews[0]->title
பள்ளி விடுமுறை முடிவதற்குள் ஏற்காடு கோடை விழா நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கோடை விடுமுறைக்கு முன்னர் ஏற்காடு கோடை திருவிழா நடத்தப்படும்: சேலம் ஆட்சியர்

May 27, 2019
பள்ளி விடுமுறை முடிவதற்குள் ஏற்காடு கோடை விழா நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்

May 26, 2019
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
$categorynews[$i]->title

நாளையுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிமுறைகள்

May 26, 2019
வரும் 28ம் தேதி முதல் அரசுப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதுடன், புதிய திட்டங்கள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரும் பணிகள் ஆகியன தொடங்கவுள்ளன.
$categorynews[$i]->title

தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் ரூ.3500 கோடி பறிமுதல்

May 19, 2019
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஆசிய போட்டியில் பதக்கம்: கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவிற்கு தமிழக அரசு ஊக்கத்தொகை

May 02, 2019
ஆசிய தடகள போட்டியில் பரிசு வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.