$categorynews[0]->title
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர், காவல் நிலையத்துக்குள் புகுந்து, கைதி ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
$categorynews[$i]->title

திரிபுரா காங். தலைவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து கைதி மீது தாக்குதல்

Apr 19, 2019
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர், காவல் நிலையத்துக்குள் புகுந்து, கைதி ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
$categorynews[$i]->title

உலக கோப்பை கைப்பற்றி 8 ஆண்டுகள் நிறைவு

Apr 03, 2019
தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
$categorynews[$i]->title

தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

Mar 22, 2019
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
$categorynews[$i]->title

மக்களவை தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வேண்டும்

Mar 13, 2019
மக்களவை தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க செய்யும் வகையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
$categorynews[$i]->title

தேனி மாவட்டத்தில் 204 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Mar 12, 2019
தேனி மாவட்டத்தில் மொத்தம் 204 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.