திருமண மண்டபங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை, சுற்றுசூழல் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு நீர் தேக்கப்பகுதியில் கார் பார்க்கிங் குறித்தான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியில் சுற்றுலா ஜீப் உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு தமிழக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.