$categorynews[0]->title
கடந்த 80 வருடங்களாக மாலுமிகளுக்கு பயிற்சி அளித்து வரும் ரஷ்யாவின் SEDOV என்ற பாய்மரக் கப்பல், ஆர்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகளுக்கு இடையே தனது கடினமான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளது. 100 வயதை எட்டியுள்ள அந்தக் கப்பல் குறித்த சிறிய தொகுப்பை தற்போது காணலாம் ..
$categorynews[$i]->title

100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்!

Nov 29, 2020
கடந்த 80 வருடங்களாக மாலுமிகளுக்கு பயிற்சி அளித்து வரும் ரஷ்யாவின் SEDOV என்ற பாய்மரக் கப்பல், ஆர்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகளுக்கு இடையே தனது கடினமான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளது. 100 வயதை எட்டியுள்ள அந்தக் கப்பல் குறித்த சிறிய தொகுப்பை தற்போது காணலாம் ..
$categorynews[$i]->title

அண்டார்டிக்கா பனிக்கண்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை

Feb 10, 2020
அண்டார்டிக்கா, புவியின் தென் முனையில் உள்ள பனிக் கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவதே குறைவானதாக இருக்கும் இதனால்  மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் கூடங்கள் மட்டுமே அண்டார்டிக்காவில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
$categorynews[$i]->title

மோசமான அழிவை சந்தித்துள்ள அமேசான் காடுகள் பற்றிய செய்தி தொகுப்பு

Feb 09, 2020
கடந்த ஓராண்டில் அமேசான் காடுகள் சந்தித்த அழிவை விடவும் மோசமான அழிவை, கடந்த ஒரு மாதத்தில் அமேசான் காடுகள் சந்தித்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாகக் காண்போம். 
$categorynews[$i]->title

பனிப்பாறை திட்டம் என்றால் என்ன? -செய்தி தொகுப்பு

Feb 09, 2020
பாலைவனப் பகுதியான துபாயின் தண்ணீர் பிரச்னையைப் போக்க அந்நாட்டு தேசிய அலோசனை குழு பனிப்பாறை திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகிறது, பனிப்பாறை திட்டம் என்றால் என்ன?, அதனை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள்?
$categorynews[$i]->title

பாக்டீரியாக்களால் சிதைந்து வரும் "டைட்டானிக் கப்பல்”- அதிர்ச்சி தகவல்

Sep 03, 2019
 1912-ம் ஆண்டு, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய ஆர்.எம்.எஸ். டைட்டானிக் சொகுசுக் கப்பல், கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகங்களை உண்ணும் பாக்டீரியாக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.