$categorynews[0]->title
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.  
$categorynews[$i]->title

காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் : டிரம்ப்

Jan 22, 2020
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.  
$categorynews[$i]->title

காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Nov 10, 2019
தர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
$categorynews[$i]->title

கர்த்தார்பூரில் வழிபாடு நடத்திவிட்டு மன்மோகன், அமரீந்தர் சிங் நாடு திரும்பினர்

Nov 09, 2019
கர்த்தார்பூர் வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததையடுத்து முதற்கட்டமாக 500 பேர் பாகிஸ்தானுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பி வந்தனர்.
$categorynews[$i]->title

சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி நன்றி

Nov 09, 2019
சீக்கியர்களின் மத உணர்வை மதித்துக் கர்த்தார்பூர் தாழ்வாரத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கர்தார்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம்: மத்திய அரசு திட்டவட்டம்

Nov 08, 2019
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களில் புனித தலமான கர்தார்பூர் சாஹிப்பிற்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யோக வழித்தடம் நாளை திறக்கப்பட உள்ளது.