$categorynews[0]->title
கர்நாடக தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை காட்டுவதாக, அமித் ஷா தெரிவித்துள்ளார்.மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்தால், மாநிலங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
$categorynews[$i]->title

பாஜக -வுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் -அமித் ஷா

Sep 04, 2018