$categorynews[0]->title
நெல்லிக்குப்பம் அருகே சுவற்றில் மாம்பழம் சின்னம் வரையப்பட்டிருந்த 2 வீடுகள் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

மாம்பழம் சின்னம் வரையப்பட்டிருந்த 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Apr 21, 2019
நெல்லிக்குப்பம் அருகே சுவற்றில் மாம்பழம் சின்னம் வரையப்பட்டிருந்த 2 வீடுகள் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

தேல்வி பயம் காரணமாக திமுக, விசிகவினர் வன்முறையை தூண்டுகின்றனர்-பாமக நிர்வாகிகள் புகார்

Apr 20, 2019
தேல்வி பயம் காரணமாக திமுகவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் சாதிக் கலவரங்களை தூண்டி விடுவதாக, பாமக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து

Apr 20, 2019
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மனைவியுடன் வந்து வாக்களித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

Apr 18, 2019
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அவ்வையார்குப்பத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். 
$categorynews[$i]->title

மாணவி அனிதாவின் மரணத்துக்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம்: அன்புமணி ராமதாஸ்

Apr 16, 2019
நீட் தேர்வு வந்ததே திமுக காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் என்றும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.