Ad Top Header

$categorynews[0]->title
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கேலிக்குள்ளானது.
$categorynews[$i]->title

கம்யூ. மாநில செயலாளரின் பேச்சை கேட்டு ஓட்டமெடுத்த பொதுமக்கள்

Apr 15, 2019
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கேலிக்குள்ளானது.
$categorynews[$i]->title

சந்தியாவின் உடல் உறுப்புகள் பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு...

Apr 06, 2019
கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

பிரசார கூட்டத்தில் தூங்கிய தொல். திருமாவளவன்

Apr 01, 2019
தேர்தல் பிரசார கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூங்கிக் கொண்டிருந்ததால், தொண்டர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது.
$categorynews[$i]->title

பழனியில் கார் கவிழ்ந்து விபத்து: மலேசிய சுற்றுலா பயணிகள் உள்பட 3 பேர் பலி

Mar 24, 2019
பழனியில் அதிவேகமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

நாடாளுமன்றத் தேர்தல்: மதுரையில் சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Mar 19, 2019
மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.