$categorynews[0]->title
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கெபிராஜிடம், சிபிசிஐடி போலீசாரின் 2 நாள் விசாரணை முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கெபிராஜிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக கிடுக்கிப்பிடி விசாரணை

Jun 13, 2021
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கெபிராஜிடம், சிபிசிஐடி போலீசாரின் 2 நாள் விசாரணை முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜூடோ பயிற்சியாளரிடம் 2வது நாளாகத் தொடரும் தீவிர விசாரணை

Jun 12, 2021
ஜூடோ பயிற்சியாளரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது. 
$categorynews[$i]->title

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது, மேலும் 3 வீராங்கனைகள் பாலியல் புகார்

Jun 07, 2021
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது, மேலும் 3 வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து, அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
$categorynews[$i]->title

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளரிடம் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணை

Jun 04, 2021
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோர், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைத்தில் ஆஜராகினர்.
$categorynews[$i]->title

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் பிள்ளைக்காதல் - இளைஞர் போக்சோவில் கைது

Jun 02, 2021
"ப்ரீ பைர்" (fire free) எனும் ஆன்லைன் விளையாட்டு மூலம் அறிமுகமான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.