$categorynews[0]->title
பல்வேறு நாடுகளின் தடை எதிரொலியால், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ரத்து செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
$categorynews[$i]->title

35 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் ரத்து

Mar 14, 2019
பல்வேறு நாடுகளின் தடை எதிரொலியால், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ரத்து செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
$categorynews[$i]->title

இந்தியாவில் போயிங் 737 ரக விமானங்களை நிறுத்த வைக்க முடிவு

Mar 13, 2019
எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இன்று மாலை 4 மணிக்குள் தரையிறக்க இந்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

போயிங் 737 ரக விமானங்களை நிறுத்த வைக்க முடிவு

Mar 13, 2019
எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க இந்தியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

போயிங் விமானங்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலனை

Mar 12, 2019
இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
$categorynews[$i]->title

எத்தியோப்பிய விமான விபத்து : 157 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Mar 10, 2019
எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உட்பட 157 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.