$categorynews[0]->title
கல்லூரியில் பயிற்சிக்காக அனுமதி வேண்டி விண்ணப்பித்த கடிதத்தை ஆய்வு செய்ததில் அந்த கடிதமும் போலியானது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
$categorynews[$i]->title

பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைதானது இப்படிதான்..!

Jul 14, 2018