$categorynews[0]->title
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சிவசேனா கூட்டணி 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியை தக்க வைத்த உத்தவ் தாக்கரே

Nov 30, 2019
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சிவசேனா கூட்டணி 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

உத்தவ் தாக்கரே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Nov 30, 2019
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

மகாராஷ்டிரா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

Nov 28, 2019
சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவருக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்க உள்ளார்.
$categorynews[$i]->title

மகாராஷ்டிரா அரசியலால் நாடாளுமன்ற பணிகள் 2 நாட்கள் பாதிப்பு

Nov 27, 2019
மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் காரணமாகக் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் அலுவல்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
$categorynews[$i]->title

மகாராஷ்டிரா ஆளுநருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

Nov 27, 2019
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்துப் பேசினார்.