$categorynews[0]->title
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

ஆதரவு ஏன்? - வேளாண் மசோதா விவகாரத்தில் முதலமைச்சர் விரிவான விளக்கம்!

Sep 19, 2020
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

புயலைக் கிளப்பியுள்ள 3 சட்ட மசோதாக்கள் - ஆதரிக்கவும், எதிர்க்கவும் என்னென்ன காரணங்கள்?

Sep 18, 2020
விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் புயலைக் கிளப்பி உள்ளன. எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கவும், ஆளுங்கட்சி வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கவும் அப்படி என்ன இருக்கிறது, இந்த மசோதாக்களில்?
$categorynews[$i]->title

தெற்கு ரயில்வே - 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே!

Sep 17, 2020
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடக்கம்!

Sep 02, 2020
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகிறது. கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற வளாகம் முழுவதையும் பாதுகாப்பான மண்டலமாக மாற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
$categorynews[$i]->title

பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை தொகுப்பு!

Aug 31, 2020
எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, அரசியலில் அரும் பணியாற்றி குடியரசுத் தலைவர் பதவி வகித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை தொகுப்பு!