$categorynews[0]->title
நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதென்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
$categorynews[$i]->title

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

May 11, 2020
நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதென்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
$categorynews[$i]->title

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை!

Apr 02, 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

Mar 07, 2020
கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் என இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
$categorynews[$i]->title

இதுவரை இந்தியாவிற்கு வருகை தந்த 6 அமெரிக்க அதிபர்கள் ....

Feb 21, 2020
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிப்ரவரி 24, 25 ஆகிய இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
$categorynews[$i]->title

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி

Jan 30, 2020
மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தை ஒட்டி, டெல்லி ராஜ்கட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.