மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி சென்னையில், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ் விருந்து, ஜி.டி.நாயுடுவின் வரலாறு உள்ளிட்ட 72 அரிய நூல்களும், 138 ஆராய்ச்சி நூல்களும் வெளியிடப்பட்டன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.