$categorynews[0]->title
திமுகவுக்கு பொய்யே மூலதனம், ஆனால் அதிமுகவுக்கு பத்தாண்டு சாதனைகள்தான் மூலதனம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
$categorynews[$i]->title

``திமுகவுக்கு பொய்யே மூலதனம், ஆனால் அதிமுகவுக்கு பத்தாண்டு சாதனைகள்தான் மூலதனம்"

Mar 31, 2021
திமுகவுக்கு பொய்யே மூலதனம், ஆனால் அதிமுகவுக்கு பத்தாண்டு சாதனைகள்தான் மூலதனம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
$categorynews[$i]->title

கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!

Jan 12, 2021
கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் - ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

Dec 17, 2020
சென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.
$categorynews[$i]->title

கோவை, கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

Nov 16, 2019
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 377 பயனாளிகளுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
$categorynews[$i]->title

சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டியின் சாலைகள், நடைபாதை வளாகம் திறப்பு

Nov 13, 2019
சென்னை தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் நடைபாதை வளாகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.