காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகட்டக் கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர்களுக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காவேரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத் துறையின் சேவா பவனில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.