$categorynews[0]->title
மத்திய பட்ஜெட் அமல்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
$categorynews[$i]->title

விவசாய துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவது கண்காணிக்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 16, 2020
மத்திய பட்ஜெட் அமல்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
$categorynews[$i]->title

காங்கிரஸ் ஆட்சியில் கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்: நிர்மலா சீதாராமன்

Feb 12, 2020
முந்தைய ஆட்சியில் தவறான தீர்வுகளை வழங்கியவர்களிடமிருந்து தாம் பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
$categorynews[$i]->title

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

Feb 06, 2020
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
$categorynews[$i]->title

சென்னையில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Jan 26, 2020
 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சீதா லட்சுமி மூவர்ண கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மாற்றுதிறனாளிகளுக்கும், ஏழை எளியமக்களுக்கும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
$categorynews[$i]->title

குடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்

Jan 19, 2020
குடியரசுத் தின ஒத்திகை நிகழ்ச்சிக்காக சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.