$categorynews[0]->title
வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
$categorynews[$i]->title

வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

Sep 29, 2020
வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
$categorynews[$i]->title

2 மாதங்களில் பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்கும் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

Sep 21, 2020
இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதி இல்லை - கை விரித்த மத்திய அரசு

Sep 15, 2020
ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது.
$categorynews[$i]->title

இஎம்ஐக்கான அவகாசத்தை 2 வருடங்கள் கூட நீட்டிக்க முடியும் - மத்திய அரசும், ரிசர்வ் வங்கி தகவல்

Sep 01, 2020
வங்கிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

ரிசர்வ் வங்கியில் இருந்து மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் - நிர்மலா சீதாராமன்!!

Aug 27, 2020
பொருளாதார பற்றாக்குறையை போக்க ரிசர்வ் வங்கியில் இருந்து மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை வழங்கியுள்ளார்.