$categorynews[0]->title
கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கிய விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் பகிரங்கமாக காவல்துறைக்கு புகார் தரலாம் என அறிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

சதுரங்க பட பாணியில் மோசடியில் ஈடுபட்ட திமுக செயலாளர்: கோவை போலீசார் அதிர்ச்சி

Dec 31, 2019
கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கிய விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் பகிரங்கமாக காவல்துறைக்கு புகார் தரலாம் என அறிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

திமுக பிரமுருக்கு சொந்தமான வீட்டில் காவல்துறை சோதனை

Dec 30, 2019
கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, புதிய பணத்திற்கு மாற்றி வந்தது, காவல்துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கேரளாவிலிருந்து சென்னைக்கு மூட்டை கட்டி கொண்டு வரப்பட்ட ரூ.27 லட்சம் பணம்

Dec 13, 2019
கேரளாவிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் வந்த பயணியிடமிருந்து மூட்டை மூட்டையாக 27 லட்சம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
$categorynews[$i]->title

பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள்

Aug 06, 2019
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும், சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, துணிச்சலான முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்த துணிச்சலான முடிவுகள் குறித்து ஒரு பார்வை.
$categorynews[$i]->title

புதிய ரூ. 20 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது

Apr 28, 2019
புதிய 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.