$categorynews[0]->title
நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
$categorynews[$i]->title

நெருங்கும் நிவர் புயல் - துரிதகதியில் நடக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Nov 24, 2020
நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
$categorynews[$i]->title

அதி தீவிர புயலாக மாறும் ‘நிவர்’!

Nov 24, 2020
நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தீவிர புயலாக மாறும் நிவர் புயல்!

Nov 24, 2020
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயலானது, இன்று தீவிர புயலாக மாறி, நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

இன்று மதியம் முதல் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்!

Nov 24, 2020
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

'நிவர்' புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வரின் பயணம் நவ-27க்கு மாற்றம்!

Nov 23, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.