$categorynews[0]->title
ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியலில் 183 போட்டிகளில் விளையாடி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.
$categorynews[$i]->title

ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி.க்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள கோலி!

Oct 11, 2020
ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியலில் 183 போட்டிகளில் விளையாடி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.
$categorynews[$i]->title

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Oct 11, 2020
ஐ.பி.எல் தொடரின் 25வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

Oct 10, 2020
ஐ.பி.எல். தொடரின் 23-ஆவது போட்டியில் டெல்லி அணி, ராஜஸ்தான் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
$categorynews[$i]->title

சொதப்பிய ஆர்.சி.பி பேட்ஸ்மேன்கள்; மிரட்டிய பவுலர்கள் - 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

Oct 06, 2020
இருவரும் இணைந்து 6 ஓவருக்கு 63 ரன்களை சேர்த்தனர். சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து பிரித்வி ஷா வெளியேற, ஷிகர் தவானும் நிலைக்கவில்லை. 
$categorynews[$i]->title

விராட் கோலி ருத்ரதாண்டவம்; படிக்கல் அதிரடி - ஆர்.சி.பி.க்கு இது 3-வது வெற்றி!

Oct 03, 2020
13 வது ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு இடையேயான ஆட்டம் அபுதாபில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஸ்மித், பட்லர் இணை அணிக்கு தொடக்கத்தைக் கொடுத்தது.