உத்தரப்பிரதேசத்தில், பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், பட்டியலின பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஐ.பி.எல். 2020 தொடரின், 4வது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை விடிய விடிய விளையாடி குழந்தைகள் அதற்கு அடிமையாவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது!