$categorynews[0]->title
ஆர்யாவின் திருமணம் முடிந்து சில தினங்களே ஆன நிலையில், தற்போது விஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதரபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது.இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த மனோ பாலா,குஷ்பு,சுந்தர்.சி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.
$categorynews[$i]->title

விஷால் -அனிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது....அதிர்ச்சியில் ரசிகர்கள்

Mar 16, 2019
ஆர்யாவின் திருமணம் முடிந்து சில தினங்களே ஆன நிலையில், தற்போது விஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதரபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது.இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த மனோ பாலா,குஷ்பு,சுந்தர்.சி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.
$categorynews[$i]->title

தயாரிப்பாளர் சங்கப் பணத்தை முறைகேடாக செலவு செய்கிறார் விஷால்

Mar 08, 2019
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பணத்தை செலவு செய்துள்ளதாக நடிகர் எஸ். வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

Mar 08, 2019
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. 
$categorynews[$i]->title

விஷால் மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு

Mar 05, 2019
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எட்டரை கோடி ரூபாயை முறைகேடாக செலவு செய்துள்ளதாக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

ட்விட்டரில் சண்டை போட்ட RJ பாலாஜியும் - விஷ்ணு விஷாலும்...

Feb 19, 2019
RJ பாலாஜியின் 'LKG' படம் வரும் 22ந் தேதி ரிலீஸ் ஆகுகிறது.