$categorynews[0]->title
8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
$categorynews[$i]->title

8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Sep 22, 2020
8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
$categorynews[$i]->title

உண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு

Sep 22, 2020
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

Sep 21, 2020
வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
$categorynews[$i]->title

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடக்கம்!

Sep 02, 2020
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகிறது. கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற வளாகம் முழுவதையும் பாதுகாப்பான மண்டலமாக மாற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
$categorynews[$i]->title

புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு

Aug 18, 2020
இந்திய அளவில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.