டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதியை தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதியை தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
நிவர் புயல் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. புயலால் அதிகம் பாதித்த மாவட்டமான கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சார்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையத்தை முதலமைச்சர் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டுக்கான காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.